|
50
|
தேரா மன்னா செப்புவ
துடையேன்
எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப |
|
தேரா
மன்னா செப்புவது உடையேன் - மன்னர்க்குரிய ஆராய்ச்சி யில்லாத மன்னவனே நின்னிடத்துச்
சொல்லத் தகுவது ஒன்றுடையேன் யான் ;
|
அறிவறை
போகியோன் ஆகலான் 'தேரா மன்னா' என்றாள்.
அதனைச் செப்புகின்றாள் ;--
|
|