|
5
|
திசையிரு நான்கும் அதிர்ந்திடும்
அன்றிக்
கதிரை இருள்விழுங்கக் காண்பென்காண் எல்லா |
|
திசை
இரு நான்கும் அதிர்ந்திடும் - எண் திசையும் அதிர்ச்சியுறும் ; அதனைக் காண்பேன், அன்றிக்
கதிரை இருள் விழுங்கக் காண்பென் காண் எல்லா - தோழீ அதுவேயு மன்றி ஞாயிற்றினை இருளானது
விழுங்க அதனை யான் காண்பேன் ; விழுங்கல்
- மறைத்தல் ; இலக்கணை.
|
|