13. கட்டுரை காதை

  இன்னுங் கேட்டி நன்வா யாகுதல்


54
உரை
54

       இன்னும் கேட்டி நன்வாய் ஆகுதல் - இது நன்றாகிய மெய்யாதலை இன்னும் கேட்பாயாக ;