1. குன்றக் குரவை

10

இவள்போலும் நங்குலக்கோர் இருந்தெய்வம் இல்லையாதலின்



10
உரை
10

        இவள் போலும் நம் குலக்கு ஓர் இருந்தெய்வம் இல்லையாதலின் - ஆகலின் நம் குலத்திற்கு இவளைப் போன்ற ஓர் பெரிய தெய்வம் இல்லையாதலால் ; குலக்கு, சாரியை தொக்கது.