|
Untitled Document
|
தென்னர் கோமான் தீத்திறங்
கேட்ட
மன்னர் கோமான் வருந்தினன் உரைப்போன் |
|
தென்னர்
கோமான் தீத் திறங் கேட்ட மன்னர் கோமான் வருந்தினன் உரைப்போன் - பாண்டியனது
கொடுந் தன்மையைக் கேள்வியுற்ற மன்னர் தலைவனாய குட்டுவன் வருந்தினனாய் உரைப்பவன்
;
தென்னர் கோமான் - தென்னாட்டார்
தலைவன். தீத் திறம் - பாண்டியன் உயிர் விட்டதும் கோவலற்கு ஊறு செய்ததுமாகிய இரண்டனையும்
குறிக்கும். |
|