Untitled Document
2. காட்சிக் காதை

150 பல்யாண்டு வாழ்கநின் கொற்றம் ஈங்கென
வில்லவன் கோதை வேந்தற் குரைக்கும்


150
உரை
151

       பல் யாண்டு வாழ்க நின்கொற்றம் ஈங்குஎன வில்லவன் கோதை வேந்தற்கு உரைக்கும் - வில்லவன் கோதையென்னும் அமைச்சன் இவ் வுலகத்து நினது வெற்றி பல யாண்டு நின்று நிலவுவதாகவெனக் கூறி மன்னனுக்கு உரைப்பான்;

       வில்லவன் கோதை - செங்குட்டுவன் அமைச்சன்.