3,கால்கோள் காதை

தாருந் தாருந் தாமிடை மயங்கத204
உரை
204

       தாரும் தாரும் தாம் இடை மயங்க - தூசிப்படையும் தூசிப்படையும் ஒன்றோடொன்று நெருங்கிப் போர்புரிய;