|
|
திண்டேர்க் கொடுஞ்சியொடு தேரோர்
வீழப்
புண்டோய் குருதியிற் பொலிந்த மைந்தர்
|
|
திண்டேர்க் கொடுஞ்சியொடு தேரோர் வீழ-உறுதிப் பாடுடைய தேரினது மொட்டோடு தேர்வீரரும்
அவிய, புண் தோய் குருதியிற் பொலிந்த மைந்தர் - அவர் புண்ணினின்றும் போந்த குருதி
படிதலாற் பொலிவுற்ற வீரரும் ;
தேரோர் - தேரேறிவந்த பகைவர்.
அவரது புண் என்க. |
|