மூலம்
4. நீர்ப்படைக் காதை
இன்னங் கேட்டருள் இகல்வேற் றடக்கை
மன்னர் கோவே யான்வருங் காரணம்
66
உரை
67
இன்னும் கேட்டருள் இகல்வேல் தடக்கை மன்னர் கோவே யான்வருங் காரணம்-தெவ்வரொடு முரணும் வேலேந்திய பெரிய கையினை யுடைய மன்னர்மன்ன யான் ஈங்கு வந்த காரணத்தை மேலுங் கேட்டருள்வாயாக ;