4. நீர்ப்படைக் காதை



நீடு வாழியரோ நீணில வேந்தென
மாடல மறையோன் மன்னவற் குரைக்கும்நின்


116
உரை
117

        நீடு வாழியரோ நீணில வேந்து என - பெருநில மன்ன நீ நீடு வாழ்வாயாக என்று வாழ்த்தி, மாடல மறை யோன் மன்னவற்கு உரைக்கும் - மாடலனாகிய அந்தணன் அரசனுக்குக் கூறுவான் ;

        ஓ, அசை. வேந்து, அண்மை விளி.