4. நீர்ப்படைக் காதை



மறையோன் கூறிய மாற்ற மெல்லாம்
இறையோன் கேட்டாங் கிருந்த எல்லையுள்


141
உரை
142

        மறையோன் கூறிய மாற்றம் எல்லாம் - மாடலன் கூறிய மொழிகள் யாவற்றையும், இறையோன் கேட்டு ஆங்கு இருந்த எல்லையுள் - செங்குட்டுவன் கேட்டு அவன் இருந்த அளவிலே