4. நீர்ப்படைக் காதை



எங்கோ வேந்தே வாழ்கென் றேத்தி
மங்கல மறையோன் மாடலன் உரைக்கும்


162
உரை
163

        எங்கோ வேந்தே வாழ்கென்று ஏத்தி - எம் தலைவனாய மன்னனே வாழ்வாயாகவெனப் போற்றி, மங்கல மறையோன் மாடலன் உரைக்கும்-மங்கலம் பொருந்திய மறையோனாகிய மாடலன் கூறுவான் ;