1. மங்கலவாழ்த்துப் பாடல்

60 போதொடு விரிகூந்தற் பொலன்நறுங் கொடியன்னார


60
உரை
60

       போதொடு விரிகூந்தல் பொலன் நறுங்கொடி அன்னார் - அப்பொழுது மலரணிந்த தழைத்த கூந்தலையுடைய அழகிய பொற்கொடி போலும் மடந்தையர்,