|
|
ஆங்குநின் றகன்றபின் அறக்கோல்
வேந்தே
ஓங்குசீர் மதுரை மன்னவற் காண
|
|
ஆங்கு
நின்று அகன்றபின் அறக்கோல் வேந்தே-அற நெறியில் நிற்கும் செங்கோலையுடைய மன்னனே
அச்சோணாட்டினின்றும் நீங்கிய பின்னர், ஓங்குசீர் மதுரை மன்னவற் காண - உயர்ந்த
சிறப்பினையுடைய பாண்டிய வரசனை யாம் கண்ட அளவில்; |
|