மூலம்
5. நடுகற் காதை
நெடுந்தார் வேய்ந்த பெரும்படை வேந்தே
122
உரை
122
நெடுந்தார் வேய்ந்த பெரும்படை வேந்தே - நெடிய மாலையை அணிந்த பெரிய படையினையுடைய மன்னனே; தார்வேய்தல் படைக்கும் மன்னற்கும் ஏற்கும்.