மூலம்
5. நடுகற் காதை
135
கடற்கடம் பெறிந்த காவல னாயினும்
135
உரை
135
கடற்கடம்பு எறிந்த காவலனாயினும் - கடலிடத்தே பகைவர் கடம்பினை வெட்டிய மன்னனும்; கடற்கடம்பு எறிந்த செய்தியை முன்னர்க் காண்க.