5. நடுகற் காதை


விடர்ச்சிலை பொறித்த விறலோ னாயினும்


136
உரை
136

       விடர்ச் சிலை பொறித்த விறலோன் ஆயினும் - இமயச் சிமையத்தில் வில்லினைப் பொறித்த வெற்றியை உடையவனும்;

       1"குடக்கோச் சேரலன் குட்டுவர் பெருந்தகை, விடர்ச்சிலை பொறித்த வேந்தன்" என மணிமேகலையுள்ளும் இவன் கூறப்படுகின்றான்.


1. மணி. 28 ; 103--4.