|
65
|
பல்லிருங் கூந்தற் சின்மல
ரன்றியும்
எல்லவிழ் மாலையொ டென்னுற் றனர்கொல் |
|
பல்
இருங் கூந்தற் சின்மலர் அன்றியும் - பலவகைத்தாகிய கரிய கூந்தலில் மங்கலமாகச் சில
மலரைப் பெய்த லன்றியும், எல் அவிழ் மாலையொடு என் உற்றனர் கொல் - ஒளியுடைய அவிழ்கின்ற
மாலையைப் புனைதற்கு அம் மாலையோடு அவர்கள் என்ன உறவுடையார்களோ ; |
|