கொண்டவகை யறிதலாவது - பிண்டியும் பிணையலும் புறக்கூத்துக்குரிய கை யென்றும், எழிற்கையும் தொழிற்கையும் அகக்கூத்துக்குரிய கை யென்றும் அறிதல்.