3. அரங்கேற்று காதை

தாழ்குரல் தண்ணுமை ஆடலொ டிவற்றின்


27
உரை
27

        தண்ணுமை - பிறகருவிகட்கும் உபலக்கணம். ஆடல் - அகக்கூத்து, புறக்கூத்து, பதினோராடல் என்பன.