3. அரங்கேற்று காதை

இமிழ்கடல் வரைப்பில் தமிழகம் அறியத்

37
உரை
37

        தமிழகம் - வேங்கடம் குமரி தீம்புனற் பௌவம் என்பன வடக்கும் தெற்கும் குடக்கும் குணக்கும் எல்லையாகவுடைய வண்புகழ் மூவர் தண் பொழில் வரைப்பு.