வக்கிரித்தல் - ஆளத்தி செய்தல்.
உணர்ந்து என்பதற்கு, முதலும் முறையும் முடிவும் நிறையும் குறையும் கிழமையும் வலிவும் மெலிவும்
சமனும் வரையறையும் நீர்மையும் என்னும்
பதினொரு பாகுபாட்டினானும் அறிந்து என்பர்.
தன்மையனாகிக்
கடைப்பிடித்து உணர்ந்து வைத்து அறிந்து தொலைவில்லாத புலவனும் என்க.
|