3. அரங்கேற்று காதை

70 ஈரேழ் தொடுத்த செம்முறைக் கேள்வியின்


70
உரை
70

        ஈரேழ் தொடுத்த செம்முறைக் கேள்வியின் - செவ்விய முறையே இரண்டேழாகத் தொடுக்கப்பட்ட ஆயப் பாலையாய் நின்ற பதினாற்கோவையில்,

       
கேள்வி - நரம்பு; சுரம். குரல் முதலாய ஏழு நரம்பினையும் இரட்டித்த பதினாற்கோவை யென்க.