3. அரங்கேற்று காதை

ஓரேழ் பாலை நிறுத்தல் வேண்டி

71
உரை
71

        ஓரேழ் பாலை நிறுத்தல் வேண்டி - செம்பாலை படுமலைப் பாலை செவ்வழிப்பாலை அரும்பாலை கோடிப்பாலை விளரிப்பாலை மேற்செம்பாலை யெனப்பட்ட ஏழு பாலையினையும் இணைநரம்பு தொடுத்து நிரம்ப நிறுத்திக் காட்டல் காரணமாக,