3. அரங்கேற்று காதை

வன்மையிற் கிடந்த தார பாகமும்

72
உரை
72

        வன்மையிற் கிடந்த தாரபாகமும் - இப்பாலையின் முடிவுத் தானமாய் வலிந்த நிலைமையினையுடைய தாரம்பெற்ற இரண்டலகில் ஓரலகையும்,