3. அரங்கேற்று காதை

மென்மையிற் கிடந்த குரலின் பாகமும்

73
உரை
73

        மென்மையிற் கிடந்த குரலின் பாகமும் - முதற்றானமாய் மெலிவினிற்கும் குரல் நரம்புபெற்ற நாலலகில் இரண்டலகையும்,