3. அரங்கேற்று காதை



கிளைவழிப் பட்டன ளாங்கே கிளையுந்
தன்கிளை அழிவுகண் டவள்வயிற் சேர

77
உரை
78

        ஆங்கே கிளையும் தன் கிளை அழிவு கண்டு அவள் வயிற் சேர - அம்முறையே இளியும் தன் கிளையாகிய குரலின் அழிவினைக் கண்டு அதன்பாற் சேரவும்,