3. அரங்கேற்று காதை


ஏனை மகளிருங் கிளைவழிச் சேர

79
உரை
79

        ஏனை மகளிரும் கிளைவழிச் சேர -- ஏனைய உழை முதலாயினவும் தத்தமக்குக் கிளையாயினவற்றிற் சேரவும் இவ்வாறாய பதினாற் கோவையிலே,