3. அரங்கேற்று காதை

80
மேலது உழையிளி கீழது கைக்கிளை

80
உரை
80

       செம்முறை மாறிவந்த பதினாற் கோவையில் உழை முதலும் கைக்கிளை இறுதியுமாய் நிற்றல் காண்க. 'உழையிளி' என்னும் பாடம் வழுப்பட்டதாகல் வேண்டும்; ஈண்டு இளி என்பதற்குப் பொருளொன்று மின்மையும், பழைய உரைகளில் இச்சொல் வறிதே விடப்பட்டிருத்தலுங் காண்க.