மூலம்
3. அரங்கேற்று காதை
இறுதி யாதி யாக ஆங்கவை
82
உரை
82
இறுதி ஆதியாக - இறுதியாகவுள்ள கைக்கிளை முதலாக. கைக்கிளை இறுதியில் நிற்றல் காண்க.