படுமலை
செவ்வழி அரும்பாலை எனக் குரல் குரலாகத் தற்கிழமை திரிந்தபின் - கைக்கிளை குரலாகப்
படுமலைப் பாலையும் துத்தம்குரலாகச் செவ்வழிப் பாலையும் குரல் குரலாக அரும்பாலையும்
என முறையே திரிந்தபின்,
குரல் குரலாக என்பது ஒன்றொன்றாக
என்பதுபோல் நின்ற அடுக்கு. தற்கிழமை -- முறை நிரனிறை.
|