3. அரங்கேற்று காதை

முன்னதன் வகையே முறைமையில் திரிந்தாங்கு

86
உரை
86

        முன்னதன் வகையே முறைமையில் திரிந்து ஆங்கு - முன் பிற்படியே முறைமையின் வேறுபட்டு,