கோடி விளரி மேற்செம்பாலை என - தாரம்குரலாகக் கோடிப்பாலையும் விளரிகுரலாக விளரிப்பாலையும் இளிகுரலாக மேற்செம்பாலையும் எனத் திரிய,