3. அரங்கேற்று காதை

யாழ்மேற் பாலை இடமுறை மெலியக்

91
உரை
91

        யாழ் மேற்பாலை இடமுறை மெலிய - யாழினிடத்து அரும்பாலை முதலாயின இடமுறை மெலியவும்,