3. அரங்கேற்று காதை

வலிவும் மெலிவுஞ் சமனு மெல்லாம்

93
உரை
93

       வலிவு - மேல் ; உச்சம் ; தாரம். மெலிவு - கீழ் ; மந்தம். சமம் - மத்திமம். இவை ஓசையின் மூவகை இயக்கம். ஆங்கவை, திரிந்தாங்கு, கொண்டாங்கு என்பவற்றில் ஆங்கு அசை.

       நிறுத்தல் வேண்டிப் பொலியக் கோத்த புலமையோன் என முடிக்க.