உத்தமராவார் : மிக்க நெடுமையும் மிக்க குறுமையுமில் லோர். அணு எட்டுக் கொண்டது தேர்த் துகள் ; தேர்த் துகள் எட்டுக்கொண்டது இம்மி ; இம்மி எட்டுக்கொண்டது எள்ளு ; எள்ளு எட்டுக் கொண்டது நெல்லு ; நெல்லு எட்டுக்கொண்டது பெருவிரலாம்.