உரை - புகழ். மேல் ஊர்காண் காதையில் 1"சந்திர குருவே யங்கா ரகனென, வந்த நீர்மைய வட்டத் தொகுதியும்" எனப் பாகுபடுத்துரைக்கப்படும் புகழ் என்க. வகுத்தனர் கொண்டு வைத்து எடுத்து வகுத்து நாற்றிக் கிடந்த அரங்கத்தென்க.