நாவலம் பொலம் - சாம்பூநதம் என்னும் பொன். நாவல்- சம்பு ; அம் சாரியை.. 1"நாவலொடு பெயரிய பொலம்புனை யவிரிழை" என்றார் ஆசிரியர் நக்கீரனாரும்.