நாளால்,
வேற்றுமை மயக்கம். பூண் - கிம்புரி ; அணி்கலமுமாம்.
"பூராடங்
கார்த்திகை பூரம் பரணிகலீம்
சீரா
திரையவிட்டஞ் சித்திரையோ--டாருமுறம்
மாசி
யிடபம் அரிதுலை வான்கடகம்
பேசிய
தேள் மிதுனம் பேசுது"
என்னும் மதிவாணனார் கூற்றால் நன்மையாகிய
நாள் பத்தும,் இராசி ஆறும் அறிக.
|