3. அரங்கேற்று காதை


அரசுவாத் தடக்கையிற் பரசினர் கொண்டு

124
உரை
124

       அரசுவா - பட்டவருத்தனம் ; பட்டத்தியானை. ஆட லாசிரியன் முதலானோர் தலைக்கோலை யானை கையிற் கொடுத் துத் தேருடன் வலஞ் செய்து, பின் கவியின் கையிற் கொடுத்து ஊர்வலஞ் செய்து புகுந்து வைத்தபின் என்க.

              [மாதவி அரங்கிற் புகுந்து ஆடுகின்ற வியல்பு]