3. அரங்கேற்று காதை

135 சீரியல் பொலிய நீரல நீங்க

135
உரை
135

       சீரியல் பொலிய என்பதற்குத் தாளவியல்பு பொலிவு பெற என்றும், நீரல நீங்க என்பதற்கு அவதாளம் நீங்க என்றும் உரைத்தலுமாம்.