3. அரங்கேற்று காதை

155 கூறிய ஐந்தின் கொள்கை போலப்

155
உரை
155

       ஐந்து என்பது பஞ்சதாளம் என்னும் பொருட்டாக. கூறிய என்னும் அடையால் அது தேசியைக் குறிப்பதாயிற்று.