5. இந்திரவிழவூரெடுத்த காதை

29 மரங்கொஃ றச்சருங் கருங்கைக் கொல்லருங்

29
உரை
29

        கருங் கை - வலிய கை ; வன்பணித் தொழிலாற் கன்றிய கை.