5. இந்திரவிழவூரெடுத்த காதை

33 கிழியினுங் கிடையினுந் தொழில்பல பெருக்கிப்


33
உரை
33

        கிழியாற் படிமை, படம் முதலியனவும், கிடையால் விலங்கு, பறவை, பூ, பூங்கொத்து முதலியனவும் அமைப்போர் என்க.