மூலம்
5. இந்திரவிழவூரெடுத்த காதை
43
வீழ்குடி உழவரொடு விளங்கிய கொள்கை
43
உரை
43
வீழ்குடியோடும் உழவரோடும் எனக் கொண்டு, வீழ்குடியைக் காணியாளர் என்னலுமாம். வீழ்குடி - உழவை விரும்புங் குடி யென்றுமாம்.