5. இந்திரவிழவூரெடுத்த காதை

60 இருபாற் பகுதியி னிடைநில மாகிய

60
உரை
60

        இரண்டிடத்தார்க்கும் பொதுவாதலும் ஆரவாரமும் கருதி
முனையிடத்தை உவமை கூறினார்.