5. இந்திரவிழவூரெடுத்த காதை

61 கடைகால் யாத்த மிடைமரச் சோலைக்

61
உரை
61

        மிடை சோலை மரக்கால் யாத்த கடை எனச் சொற்களை மாறுக. சோலையுள்ளே கடைகளை ஒழுங்காகக் கட்டிய என்றுமாம்.