|
5. இந்திரவிழவூரெடுத்த காதை
|
14 |
பூவும்
புகையும் மேவிய விரையும் |
|
புகைக் குறுப்பாவன இவை யென்பதனை, "அஞ்சனக் கட்டி யரியாசம் பச்சிலை, ஆர மகிலுறுப்போ
ரைந்து" என்பதனாலும், விரை இவை யென்பதனை, "கொட்டந் துருக்கந் தகர
மகிலாரம், ஒட்டிய வைந்தும் விரை" என்பதனாலும் அறிக. |
|