|
5. இந்திரவிழவூரெடுத்த காதை
|
16 |
பட்டினும்
மயிரினும் பருத்தி நூலினுங் |
|
மயிர் - எலி மயிர் என்பர் அடியார்க்கு நல்லார். திருத்தக்க தேவரும் பலவிடத்து 'எலிமயிர்ப்
போர்வை' குறித்திருப்பதுடன், 1 "செந்நெ
ருப்புணுஞ் செவ்வெ லிம்மயிர், அந்நெருப்பள
வாய்பொற் கம்பலம்" என அவ்வெலியினியல்பினையும், கம்பலத்தினியல்பினையும் கூறியுள்ளார்.
இஃது
ஆராய்தற்குரித்து.
|
1 சீவக.
2686.
|
|