மூலம்
5. இந்திரவிழவூரெடுத்த காதை
26
பாசவர் வாசவர் பன்னிண விலைஞரோ
26
உரை
26
பாசவர் - கயிறுதிரித்து விற்பாருமாம். பஞ்சவாசமாவன : "தக்கோலந் தீம்பூத் தகைசா லிலவங்கம், கப்பூரஞ் சாதியோடைந்து" என விவை.